அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்தை அனுமதியுங்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு!
டெல்லி: அரசு விளம்பரங்களில் முதல்வர் புகைப்படத்தையும் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
அரசு அளிக்கும் விளம்பரங்களில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் புகைப்படங்களை தவிர மற்ற படங்கள் இடம்பெறக்கூடாது என்ற ஒரு அதிரடி தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கியது.

இதனால், மாநில முதல்வர்கள் படத்தை கூட வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய மனு கோரிக்கைவிடுக்காவிட்டால், கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆபத்து வந்துவிடும் என்று பல அரசியல் தலைவர்களும் கோரிக்கைவிடுத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனு அளித்துள்ளது. மத்தியில் பிரதமர் போல, மாநிலத்தில் முதல்வர்கள் செயல்படுகிறார்கள், எனவே, அரசு விளம்பரங்களில் முதல்வர் படமும் இடம் பெறலாம். இது குறித்து சுப்ரீம் கோர்ட் மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications