அனைவர் கையிலும் பான் காா்டு... மத்திய அரசு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமாின் ஜன் தன் யோஜனா திட்டம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, அனைவருக்கும் பான் காா்டு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக புறநகா், ஊரகப் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளளது.













Click it and Unblock the Notifications