For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விலை உயர்வு விமர்சனங்கள் எதிரொலி.. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான அடிப்படை கலால் வரியில் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்வதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த உத்தரவு அக்டோபர் 4ம் தேதியான நாளை முதல் (இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறகு) அமலுக்கு வர உள்ளது.

Government reduces Basic Excise Duty rate on Petrol and Diesel

பிராண்டட் மற்றும் பிராண்டட் அல்லாத இரு வகை பெட்ரோல், டீசலுக்கும் வரி குறைப்பு உத்தரவு பொருந்தும். எனவே லிட்டருக்கு ரூ.2 வரை விலை குறையும் என்று கூறப்படுகிறது.

English summary
Government reduces Basic Excise Duty rate on Petrol and Diesel- both branded and unbranded- by Rs. 2/litre w.e.f. October 4, 2017
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X