BREAKING NEWS: காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்.. குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. India
oi-Shyamsundar
Updated: Wednesday, June 20, 2018, 20:51 [IST]
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி உடைந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
அங்கு ஆளுநர் ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்மாநில ஆளுநர் வோரா, குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி செல்வதற்கு தான் 8 வழிச்சாலை - டிடிவி தினகரன்
கம்பராமாயணத்தை இயற்றியவர் சேக்கிழார் என்றால் மாணவர்கள் என்ன நினைப்பார்கள் - தினகரன்
ஜெயலலிதாவையே கொள்ளையடித்தார் என்று கூறும் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது - தினகரன்
எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கார் மோதி மாணவர் காயம்
நாகை அருகே எம்எல்ஏ தமிமுன் அன்சாரியின் கார் மாணவர் சந்தோஷ் மீது மோதியது
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினரை தவறாக பயன்படுத்துகிறார்கள்-நீதிபதி கிருபாகரன்
ஆர்டர்லி முறை குறித்த வழக்கு விசாரணையின்போது ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் கருத்து
போலீசாரை தாக்கிய ரவுடி கொக்கிகுமாரை அமைச்சர் மணிகண்டன் சந்தித்தது தவறு-கிருபாகரன்
டிவி நடிகை நிலானி கைது
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துப் பேசியவர் நிலானி
போலீஸ் சீருடையில் அவர் பேசிய பேச்சு வைரல் ஆனது
பாஜக புகாரின் பேரில் நிலானி கைது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட 65 பேர் ஜாமீனில் விடுதலை
கைது செய்யப்பட்ட அனைவரையும் சொந்த ஜாமீனில் மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது
மாவட்ட நீதிமன்றத்தின் ஜாமீனை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு
ராகுல் காந்தியை சந்திக்கிறார் கமல்ஹாசன்
மாலை 4 மணிக்கு ராகுல் காந்தியுடன் கமல் சந்திப்பு
ராகுல் காந்தி இல்லத்தில் சந்திப்பு நடைபெறுகிறது
மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா
அரவிந்த் சுப்பிரமணியன் ராஜினாமா வருத்தம் அளிப்பதாக அருண் ஜேட்லி கருத்து
ராகுல் காந்திக்கு சிறுவர்கள் உரிமை ஆணையம் நோட்டீஸ்
மகாராஷ்டிராவில் தலித் சிறுவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நோட்டீஸ்
சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டார் ராகுல்காந்தி
10 நாட்களுக்குள் பதில் அளிக்க ராகுல் காந்திக்கு, சிறுவர்கள் உரிமை ஆணையம் கெடு
எனது உயிருக்கு ஆபத்து.. தோனி மனைவி சாக்ஷி அச்சம்
துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்கிறார் சாக்ஷி
தமிழகத்துக்கு நக்சலைட்டுகளால் பாதிப்பு - பொன் ராதாகிருஷ்ணன்
ஊடகங்களிலும் நக்சலைட்டுகள் ஊடுருவியிருக்க வாய்ப்பு - பொன் ராதாகிருஷ்ணன்
மதுரை ராஜபாளையம் காவல் நிலையம் முன்பு பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டிய கணவர்
உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் மருத்துவமனையில் அனுமதி
அவதூறு வழக்கில் காமெடியன் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன்
டெல்லியில் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பு
சுற்றுச்சூழலை பற்றி பேசினாலே குற்றம் என்பதை ஏற்க முடியாது-கமல்
சேலம்-சென்னை 8 வழி சாலை பற்றிய கேள்விக்கு கமல் பதில்
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் செல்லத்துரை மனு தள்ளுபடி
செல்லத்துரை நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது
தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்திருந்தார் செல்லத்துரை
ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
தமிழக அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புழல் சிறையில் கைதிகள் நடுவே மோதல்
பாக்சர் ரவி என்ற ரவுடி சிறைக்குள் அடித்து கொலை
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு : மேலும் 4 விவசாயிகள் கைது
நில அளவிடும் பணியை எதிர்த்து விவசாயிகள் சேலம் வெள்ளியம்பட்டியில் போராட்டம்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தேர்வு- முதல்வர்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதித்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி
அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்- முதல்வர்
எஸ்.வி.சேகர் வழக்கு விசாரணை 1 மணி நேரம் ஒத்திவைப்பு
நிர்மலா தேவி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றது செல்லும்- ஹைகோர்ட் தீர்ப்பு
தேர்தல் ஆணையத்தில் கமல் ஆஜர்
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம் கோரி மனு அளித்தார்
பலத்த பாதுகாப்புடன் காமெடியன் எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜர்
போலீஸார் புடை சூழ கோர்ட்டுக்குள் போனார் எஸ்.வி.சேகர்
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தியதாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு
அவரைக் கைது செய்யாமல் போலீஸார் தாமதப்படுத்தி வருவதால் கோர்ட்டில் அவதூறு வழக்கு
இன்று ஆஜராகுமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
இதையடுத்து எஸ்.வி.சேகர் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்
மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை
அமைச்சர் உதயகுமார் அறிவிப்பு
மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எப்போது வேண்டுமானாலும் அறிவிக்க உள்ளது
கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி
கர்நாடகாவில் கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் பலி
பலியான 5 பேரும் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்
எஸ்.வி.சேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கில் ஆஜர்
ஏர் - இந்தியா விற்பனை இல்லை: மத்திய அரசு புதிய முடிவு
ஏர் - இந்தியாவை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது
நஷ்டம் ஏற்பட்டதால் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க அரசு முடிவெடுத்து இருந்தது
சென்னையைச் சேர்ந்த 19 வயது அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியாவாக தேர்வு
மும்பையில் நடந்த போட்டியில் அனுகீர்த்தி தேர்வு
அவர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார்
ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை
பாஜக - பிடிபி கூட்டணி முறிந்த காரணத்தால் அங்கு ஆட்சி கவிழ்ந்தது
கூட்டணி முறிவால் மெகபூபா முப்தி பதவி விலகினார்
காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவர ஆளுநர் பரிந்துரை

English summary
Governor rule imposed in Kashmir, President may rule soon. Governor suggested central to impose President rule in Kashmir.