பண ஒழிப்பு நடவடிக்கையின் பலன் படிப்படியாக கிடைக்கும்.. மத்திய பட்ஜெட்டில் ஜேட்லி
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் படிப்படியாக பலன் கிடைக்கும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லி: 2017-18ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜேட்லி, பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் படிப்படியாக பலன் கிடைக்கும் என்று கூறினார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இன்று ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் சேர்ந்த ஒருங்கிணைந்த பட்ஜெட் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அருண் ஜேட்லி பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் படிப்படியாக பலன் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். கருப்பு பணத்தை ஒழிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்த வழக்கத்தை பாஜக அரசு தற்போது மாற்றியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications