பகத்சிங்கின் பேரன் இமாச்சல் பிரதேச சாலை விபத்தில் மரணம்
Subscribe to Oneindia Tamil
சிம்லா: சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் பகத்சிங்கின் பேரன் முறை வரும் அபிதேஜ் சிங் சந்து என்பவர் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் பலியானார்.
சிம்லாவில் உள்ள ராம்பூர் புஷாகர் என்ற பகுதியில் நடந்த விபத்தில் சந்து மரணமடைந்தார். பஞ்சாபில் உள்ள மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருந்து வந்தார் சந்து. ஜாதி, மதமற்ற இந்திய அரசியலுக்காக அவர் பாடுபட்டு வந்தார். மேலும் அரசியலை சுத்தப்படுத்த வேண்டும் என்ற இயக்கத்தையும் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சிம்லாவில் அவர் மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சந்துவின் மறைவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications