அடுக்குமாடி குடியிருப்புகள் விலை மேலும் அதிகரிப்பு... ஜிஎஸ்டி கொடுத்த நேரடி விளைவு
ஜிஎஸ்டி அமல்படுத்தியுள்ளதால் கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: ஜிஎஸ்டி காரணமாக, தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை மேலும் அதிகரிதுள்ளது.
நாடு முழுவதும் ஒற்றை சரக்கு, சேவை வரிவிதிப்பு ஜிஎஸ்டி என்ற பெயரில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ரியல் எஸ்டேட் துறைக்கு, 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில், புதியதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டு மனைகளின் விலை சற்று குறையும் என்றே கூறப்படுகிறது.

ஆனால், தற்போது கட்டி முடிக்கப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விலை மேலும் உயரவே செய்யும் என்று, ரியல் எஸ்டேட் தொழில்துறையினர் கூறுகின்றனர்.
மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், விலை உயரவே செய்யும் என்றும், இனிமேல் புதியதாக நிலம் வாங்கி, பதிவு செய்து, வீடுகள் கட்டும்போதுதான் அதன் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.
ஏனெனில் பல்வேறு வரிவிதிப்புகள் மறைந்து, ஜிஎஸ்டி ஒன்று மட்டுமே அமலில் இருக்கும் என்பதே காரணம் எனவும் இத்துறையில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications