ஏடிஎம்மில் காவலாளி அடித்துக் கொலை.. தூங்கியவரைத் தாக்கிய கொடூரர்கள்!
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க வந்த இரண்டு பேர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தில் இருக்கும் ஏடிஎம் மையம் ஒன்றில் கடந்த 9ம் தேதி திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. காவலாளி இரவு நேரத்தில் ஏடிஎம் மையத்திற்குள் படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது அங்கு 2 திருடர்கள் வந்தனர்.

திருடர்கள்
2 திருடர்களும் முகத்தை துணியால் மறைத்து கைகளில் உறை அணிந்திருந்தார்கள். அதில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியின் தலையில் கட்டையால் திரும்பத் திரும்ப அடித்தார்.

காவலாளி
திருடன் தாக்கியதில் படுகாயம் அடைந்த காவலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். கொள்ளையர்கள் ஏடிஎம் மையத்தில் திருடிக் கொண்டு சென்றுவிட்டனர். காவாளி தூக்கத்தில் இருந்ததால் அவரை தாக்கியபோது அவரால் உதவி கேட்டு குரல் எழுப்பக் கூடிய முடியவில்லை.

வீடியோ
காவலாளி ஈவு, இரக்கமின்றி அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பார்ப்பவர்களை திடுக்கிட வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிசிடிவி
சிசிடிவி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த மனம் பதை பதைக்க வைக்கும் காட்சி இது தான்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications