குஜராத் சட்டசபை தேர்தலுக்கான 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான 2-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.
Subscribe to Oneindia Tamil
காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலுக்கான 36 பேர் அடங்கிய 2-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9, 14 ஆகிய இரு நாட்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாஜக ஏற்கனவே 70 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் 36 பேர் கொண்ட 2-வது வேட்பாளர் பட்டியலையும் பாஜக நேற்று வெளியிட்டது. மொத்தம் 106 வேட்பாளர்களை பாஜக இதுவரை அறிவித்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சி இன்னமும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருக்கிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் நாளை மறுநாளுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications