குஜராத்தில் 'குடி'மகனை நடுரோட்டில் இரும்புக் கம்பியால் அடித்த பாஜக எம்.எல்.ஏ.: தீயா பரவும் வீடியோ
Subscribe to Oneindia Tamil

குஜராத் மாநிலம் மோர்பி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கான்தி அம்ருதியா. தொடர்ந்து 5வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜகதீஷ் லோகில் என்ற வாலிபர் மோர்பி மாவட்டத்தில் உள்ள உமா டவுன்ஷிப் பகுதியில் குடிபோதையில் வாளை காட்டி ரகளை செய்துள்ளார். அப்போது அந்த வழியாக எம்.எல்.ஏ. மற்றும் அவரது பாதுகாவலர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் கொடுத்ததோடு நிற்காமல் இரும்புக் கம்பியால் எம்.எல்.ஏ. அந்த வாலிபரை நடுத்தெருவில் அடித்தார். இதை அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
அம்ருதியா ஜகதீஷை தாக்கும் வீடியோ தான் தற்போது இணையதளத்தில் பிரபலமாக உள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
அம்ருதியா எங்களுக்கு தகவல் கொடுத்தார். நாங்கள் அங்கு சென்று சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த அந்த வாலிபரை கைது செய்தோம் என்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications