ரக்ஷா பந்தன்... பாசமிகு "அண்ணன்" மோடிக்கு 1 லட்சம் ராக்கிகள் அனுப்பிய குஜராத் "சிஸ்டர்ஸ்"!
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: ரக்ஷா பந்தனை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு குஜராத் பாஜக மகளிர் அமைப்பினர் சுமார் ஒரு லட்சம் ராக்கிகளை அனுப்பியுள்ளனர்.

ஆண் பெண் சகோதரத்துவத்தை போற்றும் ‘ரக்ஷா பந்தன்' விழா வருகிற 29-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, குஜராத்தில் பாஜகவைச் சேர்ந்த மகளிர் அமைப்பினர், குஜராத் முழுவதுமுள்ள பெண் சமூக ஆர்வலர்களிடமிருந்தும், கட்சித்தலைவர்களிடமிருந்தும் சுமார் 1 லட்சம் ராக்கிகளை சேகரித்தனர். பின்னர், அவற்றை பிரதமர் மோடிக்கு அவர்கள் நேற்று அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, அம்மாநில பாஜக மகளிரணி தலைவி ஜோதி பாண்ட்யா கூறுகையில், "மாநிலம் முழுவதும் உள்ள பெண் சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சித் தலைவர்களிடமிருந்து சேகரித்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராக்கி கயிறுகளை பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications