குஜராத்தில் துணை முதல்வர் நிதின்பாய் பட்டேல் வெற்றிவாகை சூடினார்!
குஜராத்தில் துணை முதல்வர் நிதின்பாய் பட்டேல் மஹசேனா தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார்.
Recommended Video

அஹமதாபாத்: குஜராத்தில் துணை முதல்வர் நிதின்பாய் பட்டேல் மஹசேனா தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளரை விட 12,138 வாக்குகள் அதிகம் பெற்று நிதின்பாய் பட்டேல் வெற்றி பெற்று இருக்கிறார்.
குஜராத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் துணை முதல்வர் நிதின்பாய் பட்டேல் போட்டியிடும் மஹசேனா தொகுதி அதிக கவனம் பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் தொடக்கத்தில் இந்த தொகுதியில் பாஜகவை சேர்ந்த நிதின்பாய் பட்டேல் முன்னிலை வகித்தார். தபால் வாக்குகள் அனைத்திலும் இவரே முன்னிலை வகித்தார்.
பின் கொஞ்ச நேரத்தில் இவர் பின்னடைவை சந்தித்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பட்டேல் ஜீவாபாய் அம்பாலால் கொஞ்ச நேரம் முன்னிலை வகித்தார். ஆனால் மீண்டும் நிதின்பாய் பட்டேல் முன்னிலைக்கு வந்தார்.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் நிதின்பாய் பட்டேல் 59,449 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் பட்டேல் ஜீவாபாய் அம்பாலால் 47,311 வாக்குகள் பெற்றார். இதனால் 12,138 வாக்குகள் வித்தியாசத்தில் நிதின்பாய் பட்டேல் வெற்றிபெற்று இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications