இதை கவனிக்க மறந்துட்டீங்களா.. குஜராத்தில் இஸ்ரேல் பிரதமரை வரவேற்ற 'பத்மாவத்' பட பாடல்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வரவேற்க பத்மாவத் பட பாடல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
அஹமதாபாத்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவர் டெல்லி வந்து சேர்ந்தார்.
குஜராத் சென்ற போது அவருக்கு மிகவும் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்வில் பாஜக கட்சிக்கு பிடிக்காத ஒரு விஷயம் நடந்து இருக்கிறது.
இதில் பத்மாவத் பாடல் ஒலிபரப்பப்பட்டு இருக்கிறது. இந்த பாடல் மூலமே இஸ்ரேல் பிரதமர் வரவேற்கப்பட்டு இருக்கிறார்.

பத்மாவத் பிரச்சனை
பத்மாவத் படம் வெளியாவது கடந்த ஒரு மாதமாக பெரிய பிரச்சனையாக இருந்தது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ராணி பத்மாவதி தவறாக சித்தரிக்கபடுவதாக கூறப்பட்டது. மாநிலங்களில் ஆளும் பாஜக கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

விழா
பத்மாவத் படத்தின் பாடலை கூட ஒளிபரப்ப எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இருக்கும் பள்ளி விழா ஒன்றில் இந்த படத்தின் பாடல் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 'கர்னி சேனா' என்ற இந்துத்துவா இயக்கம் அந்த பள்ளியை அடித்து நொருக்கியது.

இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது இந்தியா வந்து இருக்கிறார். அவர் குஜராத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த பாடல் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. இந்த பாடலை கொண்டே இஸ்ரேல் பிரதமரை வரவேற்று இருக்கிறார்கள்.
|
வைரல் ஆனது
தற்போது இந்த நிகழ்வு வீடியோவாக வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் மோடியும் பார்வையாளராக இருக்கிறார். இந்த பாடலை ஒளிபரப்பும் பள்ளிகள் தாக்கப்படும் என்று கூறப்பட்டது. அப்படி கூறிய நபர்கள் எல்லாம் இப்போது எங்கே என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications