சீட் தர மறுப்பு- அத்வானி உதவியாளர் ஹரீன் பதக் ஆதரவாளர்கள் அகமதாபாத்தில் பந்த்!
அகமதாபாத்: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் உதவியாளர் ஹரீன் பதக்குக்கு சீட் தராததைக் கண்டித்து குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
லோக்சபா தேர்தலில் பாஜகவின் வேட்பாளர் பட்டியலுக்கு பல இடங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ராஜஸ்தானின் பார்மர் தொகுதியை தர மறுத்ததால் அங்கு மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இதேபோல் குஜராத்தின் கிழக்கு அகமதாபாத் தொகுதியை அத்வானியின் உதவியாளர் ஹரீன் பதக் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு சீட் தரப்படவில்லை. ஹரீன் பதக்குக்குப் பதிலாக மும்பையைச் சேர்ந்த நடிகர் பரேஷ் ராவலுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் பாஜகவினர் இன்று கிழக்கு அகமதாபாத் லோக்சபா தொகுதிக்குட்பட்ட டேக்ஹம் பகுதியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட போராட்டங்களில் பாஜக மேலிடத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பரேஸ் ராவலின் உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications