குஜராத்தில் வசிக்கும் 200 யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து!
குஜராத் யூதர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படுகிறது.
Recommended Video

அகமதாபாத்: குஜராத்தில் சொற்ப எண்ணிக்கையில் வசிக்கும் யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டுக்கு 6 நாள் பயணமாக விஜய் ரூபானி சென்றுள்ளார். அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

குஜராத் வேளாண்துறை மேம்பாடு தொடர்பாகவும் விஜய் ரூபானி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில், குஜராத்தில் வாழும் யூதர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அறிவிக்கை வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தில் 200க்கும் குறைவான யூதர்கள்தான் வசிக்கின்றனர். அகமதாபாத்தில்தான் அதிகம் இருக்கின்றனர். மகாராஷ்டிராவின் புனே, மும்பையில் யூதர்கள் வசிக்கின்றனர்.
I am glad to share that Hon’ble PM Mr @netanyahu also agreed to consider my request of piloting precision and digital Agriculture farming project somewhere in Gujarat. The project would help the farmers of the Gujarat to a great extent.
— Vijay Rupani (@vijayrupanibjp) June 28, 2018
அகமதாபாத் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக குஜராத் பயங்கரவாத தடுப்புப் போலீசார் அண்மையில் தெரிவித்திருந்ததும் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications