அலறவிட்ட அமித்ஷா.. குஜராத் லோக்சபா தேர்தலில்.. வெற்றி பெற்றவர்கள் இவர்கள்தான்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்த 14 லோக்சபா தொகுதிகளில் யார் யார் வென்றனர் என்பதை இங்கு முழுமையாக பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை...
எனவே, இந்த முறையும் 3-வதுமுறையாக ஹாட்ரி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக இலக்கு நிர்ணயித்தது.. அதன்படியே அபார வெற்றியையும் பெற்றிருக்கிறது.

ஒரே ஒரு தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது.. 10 வருடங்களுக்கு பிறகு குஜராத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் வெற்றி பெற்றுள்ளார்.. இவர் பாஜக வேட்பாளர் பர்பத்பாய் படேலை தோற்கடிக்க செய்துள்ளார்.
குஜராத் லோக்சபா தேர்தல் 2024 ல் வென்ற வேட்பாளர்களின் பட்டியல் இதுதான்:
அகமதாபாத் கிழக்கு - ஹஸ்முகாபாய் படேல்- பாஜக - 461755
அகமதாபாத் மேற்கு - தினேஷ்பாய் மக்வானா- பாஜக - 286437
அமரேலி - பரத்பாய் மானுபாய் சுதாரியா - பாஜக - 321068
ஆனந்த் - மிதேஷ் பாடீல் - பாஜக - 89939
பனாஸ்கந்தா - ஜெனிபென் நகாஜி தாகூர் - காங்கிரஸ் - 30406
பர்தோலி- பர்புபாய் நகர்பாய் வசாவா - பாஜக - 230253
பாரச் - மன்சுக்பாய் தன்ஜிபாய் வசாவா - பாஜக - 85696
பவான்நகர் - நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா - பாஜக - 455289
சோடா உதய்பூர் - ஜேஷூபாய் பிலுபாய் ரத்வா - பாஜக - 398777
டாஹூத் - ஜஸ்வந்த் சிங்க் சுமன்பாய் பாபூர் - பாஜக - 333677
காந்தி நகர் - அமித்ஷா - பாஜக - 744716
ஜாம்நகர் - பூனம்பென் ஹேமதபாய் - பாஜக - 238008
ஜூனாகாத் - சூடாசாமா ராஜேஷ்பாய் நரேன்பாய் - பாஜக - 135494
காச் - சாவ்டா வினோத் லக்ஷ்மி - பாஜக - 268782
கேடா - தேவுசிங் சௌகான் - பாஜக - 357758
மகசானா - ஹரிபாய் படேல் - பாஜக - 328046
நாவ்சாரி - சி ஆர் பாடீல் - பாஜக - 773551
பஞ்ச்மஹால் - ராஜ்பல்சிங் மகேந்திரசிங் ஜாதவ் - பாஜக - 509342
பதான் - தபாய் பாரத்சிங்ஜி ஷங்கர்ஜி - பாஜக - 31876
போர்பந்தர் - டாக்டர் மன்சுக் மான்டவியா - பாஜக - 383360
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications