நடுராத்திரி.. பாத்ரூமில் இருந்து வந்த வினோத சத்தம்.. கதவை திறந்து பார்த்தால்...!
வீட்டு பாத்ரூமுக்குள் நுழைந்த முதலையின் வீடியோ வைரலாகிறது
Recommended Video
காந்திநகர்: நடுராத்திரி.. பாத்ரூமில் இருந்து வந்த விநோத சத்தம் கேட்டு பதறி அடித்து கொண்டு ஓடினார் மஹேந்திரா.. கதவை திறந்து பார்த்து மிரண்டும் போய்விட்டார்!
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் வசித்து வருபவர்தான் மஹேந்திரா பதியார். இவர் ராத்திரி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது விநோதமான ஒரு சத்தம் கேட்டுள்ளது. அதனால் தூக்கம் கெட்டு எழுந்துவிட்டார். ஆனால் அந்த சத்தம் என்னவென்று தெரியவில்லை.. எங்கிருந்து வருகிறது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனால் லைட்டை போட்டு ஒவ்வொரு இடமாக தேடி வந்தார். அப்போதுதான் பாத்ரூமில் இருந்து அந்த சத்தம் வருவதை கேட்டார். ஒருவேளை பூனையாக இருக்குமோ என்று நினைத்து, பாத்ரூம் கதவை திறந்தார். அப்போதுதான் "ஆ"வென வாயை திறந்தபடி ஒரு முதலை இருந்துள்ளது. அந்த முதலை 4.5 அடி நீளத்துக்கு இருந்திருக்கிறது.
இதை பார்த்து "ஆ"வென அலறி அடித்து கொண்டு அந்த பாத்ரூம் கதவை மூடிவிட்டார். உடனே வனத்துறையினருக்கு தகவல் தந்தார். விரைந்து வந்த அவர்களும் கிட்டத்தட்ட 1 மணிநேரம் போராடி அந்த முதலையை பிடித்தனர்.
பொதுவாக முதலையை பிடிக்க இவ்வளவு நேரம் ஆகாதாம்...ஆனால், அந்த முதலை பிடிக்கும்போது, அவ்வளவு ஆவேசமாக இருந்ததாம். பாத்ரூமில் கொஞ்சம் இருட்டாகவும் இருந்ததாம்.. அதனால்தான் வனத்துறையினர் இதை பிடிக்க சிரமப்பட்டுள்ளனர்.
இந்த ராத்திரி நேரத்தில், வீட்டு பாத்ரூமில் முதலை எப்படி வந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், விஷ்வமித்ரி நதி பக்கத்தில் இருக்கிறதாம். அங்கிருந்து இந்த முதலை வந்திருக்கலாம் என்கிறார்கள். மஹேந்திரா வீட்டில் முதலை வந்த சமாச்சாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாத்ரூமுக்குள் வாயை திறந்த இந்த முதலையின் வீடியோதான் வைரலாகி வருகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications