குஜராத், ஹிமாச்சலில் வெல்லப் போவது யார்? எக்ஸிட் போல் முடிவுகள் - Live
Recommended Video

டெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் வெல்லப் போவது யார் என்பது தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளை டிவி சேனல்கள் வெளியிட்டு வருகின்றன.
#GujaratExitPoll Final Projection of Times Now-VMR survey
— TIMES NOW (@TimesNow) December 14, 2017
Out of 182 seats:-
BJP- 113
Congress-66
Others - 3
-டைம்ஸ் நவ்-விஎம் ஆர் கருத்து கணிப்பு: பாஜக 113; காங்கிரஸ் 66; இதர 3
-இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை இண்டியா: குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும்
-இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை இண்டியா: பாஜக 99-113; காங்கிரஸ் 68-82
-நியூஸ் எக்ஸ்-சிஎன்எக்ஸ் எக்ஸிட் போல்: பாஜக-115; காங்கிரஸ் 65; இதர 2
-சஹாரா டிவி எக்ஸிட் போல்: 110 முதல் 120 இடங்களில் பாஜக வெல்லும்
-காங்கிரஸ் 65 முதல் 75 இடங்களைக் கைபற்றும்: சஹாரா டிவி எக்ஸிட் போல்
-ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போலில் குஜராத்தில் பாஜக ஆட்சி என கணிப்பு
-ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பு: பாஜக-108; காங்கிரஸ்- 74
-ஹிமாச்சலில் பாஜக ஆட்சி: டைம்ஸ் ஆப் இந்தியா- சிவோட்டர் எக்ஸிட் போல்
-பாஜக-41; காங்கிரஸ் 25 இடங்களில் வெல்லும்- டைம்ஸ் ஆப் இந்தியா
-ஹிமாச்சல்: பாஜக ஆட்சி அமைக்கும்- இந்தியாடுடே எக்ஸிட் போல்
-பாஜக: 47- 55; காங்கிரஸ் 13-20; இதர கட்சிகள் -2
-குஜராத் எக்ஸிட் போல்: குஜராத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்- டைம்ஸ் நவ்
-டைம்ஸ் நவ் எக்ஸிட் போல்: பாஜக 109; காங்கிரஸ் 70; இதர கட்சிகள்- 3
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications