மறக்க முடியாத வதைக்களம்.. ஆறாத ரணம்.. குல்பர்க் கொடூரம்
டெல்லி: குல்பர்க் சொசைட்டி முஸ்லீ்ம்கள் குடியிருப்பில் இந்து மத வெறியர்கள் நடத்திய கொடூர மத வெறியாட்டம் காவு கொண்ட உயிர்கள் எண்ணிக்கை 69.. ஆனால் பல லட்சம் மக்களின் மனதில் ஆறாத வடுவாக அமைந்து போய் விட்டது இந்த கொடூரச் சம்பவம்.
இந்த சம்பவம் முதல்வர் மோடியின் தூண்டுதலின் பேரில் நடக்கவில்லை என்று கோர்ட் கூறி விட்டது.
ஆனால் கலவரத்தில் சிக்கி தங்களது குடும்பத்தினரை, உறவுகளை வெறியர்களிடம் பறி கொடுத்து விட்டு இன்னும் கூட தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மறக்க முடியாத துயரத்தில் மூழ்கியுள்ளனர்.

முஸ்லீம் குடியிருப்பு
குல்பர்க் சொசைட்டி என்பது அகமதாபாத், சமன்புரா பகுதியில் உள்ள ஒரு முஸ்லீம் குடியிருப்பாகும்.

நடுத்தர முஸ்லீம்கள்
இங்கு உயர் நடுத்தர முஸ்லீம்கள், வர்த்தகத்தில் ஈடுபட்ட முஸ்லீம்கள் வசித்து வந்தனர். 29 பங்களாக்கள், 10 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இங்கு உள்ளன.

2002, பிப்ரவரி 28ல்
2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி இங்கு பெரும் கலவரம் வெடித்தது. வீடுகள் எரிக்கப்பட்டன. ஒட்டுமொத்த வீடுகளையும் மத வெறியர்கள் தீவைத்து எரித்தனர்.

மொத்தமாக எரிந்து போன 69 பேர்
கலவரத்தின்போது முன்னாள் காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரியின் வீட்டுக்குள் முஸ்லீம்கள் தஞ்சமடைந்தனர். ஆனால்கலவரக்காரர்கள் அத்தனை பேரையும் மொத்தமாக வீட்டோடு வைத்து எரித்து விட்டனர். இதில் ஜாப்ரி உள்பட 69 பேர் பரிதாபமாக மடிந்து போனார்கள்.

6 மணி நேர வெறியாட்டம்
கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு இந்த வெறியாட்டம் நீடித்து ஓய்ந்தது...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications