சிறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் விழாவில் தூங்கி வழிந்த குமாரசாமி.. வைரலாகும் வீடியோ
பெலகாவி: சிறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் விழாவில் முதல்வர் குமாரசாமி தூங்கி வழியும் வீடியோ வைரலாகி வருகிறது.
கர்நாடகத்தில் தெருவோர வியாபாரிகள் மொத்தம் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் 80 ஆயிரம் பேர் பெங்களூரில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் குமாரசாமி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி தெருவோர வியாபாரிகள் என்ற அடையாள அட்டை, ஆதார் அட்டை இருப்போருக்கு 9 வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ரூ. 2000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை வட்டியில்லா கடன்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி பெலகாவியில் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான காசோலைகள் வழங்கும் திட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முதல்வர் குமாரசாமி கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினார்.
#BIGNEWS: CM #HDKumarswamy was seen dozing off during a program in #Belagavi. The program was organised at Dharmanath Bhavan in Belagavi to distribute cheques under the Badavara Bandhu scheme. pic.twitter.com/Oq7WiIZ8bu
— NEWS9 (@NEWS9TWEETS) December 20, 2018
முன்னதாக அவர் இந்த விழாவில் தூங்கி வழிந்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications