வெட்கம் கெட்ட திமுக.. அனைத்தையும் செய்து விட்டு இன்று கூக்குரலிடுகிறது- எச் ராஜா கடும் விமர்சனம்
Recommended Video

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சிபிஐ அமைப்புக்கு எதிராக போராடும் மம்தா பானர்ஜிக்கு திமுக ஆதரவு தெரிவிள்ளதற்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் 2-ஆவது நாளாக தர்னா போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலை குறித்து தலைமை செயலாளர் மற்றும் மாநில டிஜிபியிடம் ஆளுநர் கே என் திரிபாதி கேட்டறிந்தார்.

இந்நிலையில் அரசியலமைப்பை காக்க போராடும் மம்தா பானர்ஜியுடன் துணை நிற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடிஜி முதல்வராக இருந்த போது சிபிஐ அவரை 9 மணி நேரம் விசாரித்தது அவர் முழு ஒத்துழைப்பு தந்தார். அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாஜியை பொய் வழக்கில் கைது செய்தது திமுக, காங்கிரஸ் ஐமுகூ அரசு. அன்று இவை அனைத்தையும் செய்த திமுக இன்று கூக்குரலிடுகிறது. வெட்கம் கெட்ட திமுக.
— H Raja (@HRajaBJP) February 4, 2019
இதை கண்டித்து எச் ராஜா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவீட்டில் கூறுகையில் மோடிஜி முதல்வராக இருந்த போது சிபிஐ அவரை 9 மணி நேரம் விசாரித்தது அவர் முழு ஒத்துழைப்பு தந்தார்.
அன்றைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாஜியை பொய் வழக்கில் கைது செய்தது திமுக, காங்கிரஸ் ஐமுகூ அரசு. அன்று இவை அனைத்தையும் செய்த திமுக இன்று கூக்குரலிடுகிறது. வெட்கம் கெட்ட திமுக என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் எச் ராஜா.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications