அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - சச்சின் டெண்டுல்கர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய மக்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு சிறப்பாக அமைய தனது வாழ்த்துக்களை பிரபல கிரிக்கெட் ஜாம்பவானும், ராஜ்யசபா எம்பியுமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
தனது டிவிட்டர் வளைத்தளம் மூலம் சச்சின் டெண்டுல்கர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், மக்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் மற்றும் இனிய அனுபவங்களும் நிறைந்ததாக 2016-ஆம் ஆண்டு அமைய தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும் சவுரவ் கங்குலி, சிந்து உள்ளிட்ட விளையாட்டுலக பிரபலங்களும் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Wishing you all a fantastic 2016 that is full of great achievements and amazing experiences.. Happy New Year! https://t.co/acnXPbjzOd
— sachin tendulkar (@sachin_rt) December 31, 2015 











Click it and Unblock the Notifications