மறக்காம கல்யாணத்துக்கு வந்துடுங்க.. மோடியை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்த ஹர்பஜன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தனது திருமணத்திற்கும், அதை சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வருகை தருமாறு பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், கோரிக்கை விடுத்தார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் மற்றும் பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா இருவருக்குமிடையே அக்டோபர் 29ம் தேதி, ஜலந்தர்-பக்வாரா சாலையிலுள்ள கபானா ஹோட்டலில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது.

இநநிலையில், பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில், இன்று ஹர்பஜன்சிங் சந்தித்து, தனது திருமணத்திற்கு வருகை தருமாறு அழைப்புவிடுத்தார்.
டெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதிலும் மோடி பங்கேற்க வேண்டும் என்று ஹர்பஜன்சிங் அழைப்புவிடுத்தார். இவ்வாண்டில் வட இந்தியாவில் நடைபெறும் பிரபலம், ஒருவரின் திருமணம் என்றால் அது ஹர்பஜன்சிங்கின் திருமணம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications