ஜூனியர் என்டிஆரின் தந்தைதான் ஹரிகிருஷ்ணா!
Recommended Video

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விபத்தில் பலியான நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஜூனியர் என்டிஆரின் தந்தையாவார்.
நந்தமூரி ஹரிகிருஷ்ணா நேற்று மாலை நல்கொண்ட மாவட்டத்தில் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்டி ராமாராவின் 4-ஆவது மகனாவார். ஹரிகிருஷ்ணா 1956-ஆம் ஆண்டு நிம்மகாரு என்ற இடத்தில் பிறந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

சுஹாசினி
கடந்த 2008-ஆம் ஆண்டு மாநிலங்களவை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ஜானகி ராம் மற்றும் கல்யாண் ராம் ஆகிய மகன்களும் சுஹாசினி என்ற மகளும் உள்ளனர்.

டோலிவுட்டில் பிஸி
இரண்டாவது மனைவிக்கு ஒரே ஒரு மகன் அவர் தாராகா ராம். பின்னர் தனது பெயரை ஜூனியர் என்டிஆர் என மாற்றிக் கொண்டார். இவரும் கல்யாண் ராமும் டோலிவுட்டில் பிஸியான நடிகர்கள் ஆவர்.

சாலை விபத்தில் பலி
ஹரிகிருஷ்ணா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரும் ஆவார். தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் சகோதரரும் ஆவார். ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜானகிராமும் இதேபோலத்தான் ஒரு சாலை விபத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பலியானார்.

மகனும் பலி
2014 ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நல்கொண்டா மாவட்டம் அகுபமுலா அருகே ஹைதராபாத் - விஜயவாடா நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஜானகிராம் பலியானார். அவருக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.
|
படங்களில் நடித்துள்ளார்
இந்த நிலையில் மகனைப் போலவே என்டிஆர் ஹரிகிருஷ்ணாவும் சாலை விபத்தில் பலியாகியிருப்பது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரிகிருஷ்ணா முன்னாள் அமைச்சராவார். இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications