டெல்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.க முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்த்தன் அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்மரமாக இறங்கியுள்ளனர். காங்கிரஸ், பாஜகவுக்கு கிலி கொடுக்க ஆம் ஆத்மி கட்சியும் இம் முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பெரும் குழப்பம் உருவானது. கடந்த ஒரு வார காலம் நீடித்த இழுபறிக்கு இன்று முடிவு காணப்பட்டிருக்கிறது.
டெல்லியில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் வேட்பாளராக ஹர்ஷவர்த்தன் அறிவிக்கப்பட்டார். இதனை அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்..
More From
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?











Click it and Unblock the Notifications