இந்த வீடியோவை பார்த்து சிரித்து வயிறு வலிச்சா நாங்க பொறுப்பில்லை!
மும்பை: பெண் சாமியார் ராதே மாவை கிண்டல் செய்து வெளிவந்துள்ள டப்ஷ்மாஷ் வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பக்தர்கள் முன்பு பவ்யமாக உடை அணிந்து வரும் பெண் சாமியார் ராதே மா மினி ஸ்கர்ட்டில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் 6 பேரை தற்கொலைக்கு தூண்டியது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ராதே மாவின் மினி ஸ்கர்ட் புகைப்படம் வெளியானதும் வெளியானது இணையதளங்களில் பலரும் அவரை தான் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் பவ்யமாக இருக்கும் புகைப்படத்தையும் மினி ஸ்கர்ட்டில் இருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு ஏகத்துக்கும் கிண்டல் செய்கிறார்கள்.
இந்நிலையில் தான் ராதே மா போன்று வேஷமிட்ட ஒரு வாலிபர் நடிகை ஆலியா பட்டின் பாட்டுக்கு வாயசைக்கும் டப்ஷ்மாஷ் வீடியோ வெளியாகியுள்ளது. உணர்ச்சியை தூண்டும் வகையில் சைகை செய்துவிட்டு நான் அம்மாவாக்கும் மிகவும் பக்தியானவள் என்று அந்த நபர் வீடியோவில் தெரிவிக்கிறார்.
இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications