டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்: அன்னா ஹசாரே, கிரண் பேடி வாழ்த்து
டெல்லி: டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே, கிரண் பேடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற விழாவில், பொதுமக்கள் முன்பு அம்மாநில முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சமுக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு கெஜ்ரிவால் இரு முறை அழைப்பு விடுத்திருந்தார். ஆனால்ர பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே கலந்துகொள்ளவில்லை. உடல் நிலை சரியில்லாததால் வர இயலவில்லை என்று ஹசாரே தெரிவித்துவிட்டார்.
எனினும், முதல்வராக பதவி ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் 'நீங்கள் நல்ல முறையில் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் ' என்று கூறியுள்ளார்.
இதே போல் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பெடியும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘‘சில வருடங்களுக்கு முன் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு எதிராக சுனாமி போல் எழுந்தனர். தற்போது அவர்களுக்கு தீர்வு எனும் வெளிச்சம் தோன்றியுள்ளது. மாற்றத்தை கற்றுக் கொள்ளும் நேரம் இது " என்று கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications