அன்னாஹசாரே என் குரு: பதவியேற்புக்கு அழைப்பு விடுத்த கேஜ்ரிவால்
டெல்லி: டெல்லி முதல்வராக பதவி ஏற்கும் விழாவுக்கு வருகை தருமாறு அன்னாஹசாரேக்கு அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
கேஜ்ரிவால் தலைமையிலான அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அன்னா ஹசாரே மறுத்துள்ளார். தமக்கு அழைப்பிதழ் ஏதும் வரவில்லை என்றும், மேலும் உடல் நலமும் சரியில்லாததால், பதவியேற்பு விழாவில் பங்கேற்க தம்மால் இயலாது என்றும், அதே சமயம் கெஜ்ரிவாலுக்கு தமது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாகவும் ஹசாரே செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இதனிடையே இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஹசாரே தமது குருநாதர் என்றும், பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு தாம் தொலைபேசி மூலம் ஹசாரேவிடம் பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஹசாரேவுக்கு அரசு தரப்பிலிருந்து அழைப்பிதழ் அனுப்பப்படும் என்றும், அழைப்பிதழை அனுப்புமாறு தமது கட்சித்தலைவர்களான கிரண் பேடி மற்றும் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications