பெங்களூரில் விளாசிய மாலை மழை.. டிராபிக் நெரிசலால் மக்கள் அவதி
பெங்களூர்: சமீபத்தில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த கர்நாடக தலைநகர் பெங்களூரில் இன்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் டிராபிக் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.
பெங்களூரில் கடந்த மாத இறுதியில் பெய்த கன மழையால் ஏரிகள் உடைந்து தாழ்வான பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையில் மக்கள் மீன் பிடித்த காட்சிகள் அரங்கேறின. படகில் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்ப்டடன.

இந்நிலையில், சற்று ஓய்ந்திருந்த மழை கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் திடீரென கொட்டி தீர்த்தது. பிறகு சற்று ஓய்வெடுத்த வருண பகவான் இன்று மாலை மழையை பொழிய தொடங்கினார்.
மாலை சுமார் 5 மணிக்கு ஆரம்பித்த மழை காற்றுடன் பெரும் மழையாக கொட்டத்தொடங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் டிராபிக் நெரிசலில் சிக்கி மழையில் நனைத்து கஷ்டப்பட்டனர்.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications