தமிழகத்தை தொடர்ந்து பெங்களூரிலும் மழை.. மக்கள் மகிழ்ச்சி
பெங்களூரில் பல இடங்களில் அதிகாலையிலிருந்து மழை பெய்து வருகிறது.
பெங்களூர்: தமிழகத்தை தொடர்ந்து தற்போது பெங்களூரில் பல இடங்களில் அதிகாலையிலிருந்து மழை பெய்து வருகிறது.
தென்னிந்தியாவில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக தமிழகம் மற்றும் கேரளாவில் அதிக மழை பெய்து வருகிறது.

முக்கியமாக கேரளாவிற்கு மீண்டும் சில பகுதிகளில் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் காலையில் இருந்து சென்னை உட்பட10க்கு மேற்பட்ட மாவட்டங்களில் மிக மோசமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தை தொடர்ந்து தற்போது பெங்களூரில் பல இடங்களில் அதிகாலையிலிருந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பெங்களூரில் மிதமான மழை பெய்து வந்தது. தற்போது மீண்டும் மழை தொடங்கி இருக்கிறது.
பெங்களூர் மட்டுமில்லாமல் கர்நாடகாவின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பெங்களூரில் சாந்தி நகர், ஜெயநகர், சில்க்போர்ட், கோரமங்களா, பிடிஎம், பன்சங்கரி, இந்திராநகர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில மணி நேரமாக மழை பெய்து வருகிறது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications