2வது நாளாக கொட்டும் கனமழை... டெல்லியில் கடும் போக்குவரத்து பாதிப்பு
டெல்லி: தலைநகர் டெல்லியில் 2 நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு மாநகரம் ஆளாகியுள்ளது.

நேற்று மாலை 5.30 மணி வரை இந்த சீசனில் அதிகபட்சமாக 63.1 மி.மீட்டர் மழை டெல்லியில் பதிவாகியுள்ளது. அதே போன்று காற்றில் உள்ள ஈரப்பதத்தின் அளவு 90 சதவீதமாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஷியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக டெல்லியில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், மழை வெள்ளத்தால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு டெல்லி மாநகரம் ஆளாகியுள்ளது.

இதனையடுத்து, சாலைகளில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் காத்து கிடக்கின்றன. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி ராணுவ தளபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications