சிட்னி ஹோட்டல் முற்றுகை – இந்தியாவின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சிட்னி மற்றும் பெல்ஜியம் நகர்களில் நடைபெற்ற அதிரடித் தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் முக்கிய இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நேற்று ஒரு ஹோட்டலில் புகுந்து பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்த தீவிரவாதி மீது ஆஸ்திரேலிய போலீசார் அதிரடி தாக்குதல் நடத்தி பலரை மீட்டனர்.

இதேபோல் பெல்ஜியம் நாட்டின் கென்ட் நகரில் தீவிரவாதிகள் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்ட சம்பவமும் நேற்று நடந்துள்ளது.
இந்த நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்தியா மீதான தாக்குதல் மிரட்டலைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் அதிகபட்ச உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது.
More From
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications