பாஜக எம்.பி. ஹேமமாலினியை முட்ட முயன்ற காளை மாடு...ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பென்ட்... பரபர வீடியோ
பாஜக எம்.பி. ஹேமமாலினியை ரயில் நிலையத்தில் காளை மாடு ஒன்று முட்ட முயன்றதை அடுத்து, அதன் ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
மதுரா: மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி மதுரா சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தபோது காளை மாடு ஒன்று முட்ட முயன்றது. இதையடுத்து அதன் ஸ்டேஷன் மாஸ்டர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

மதுரா தொகுதியின் பாஜக எம்.பி.யாக உள்ளவர் ஹேமமாலினி. இவர் மதுரா ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது நடைமேடையில் சுற்றிக் கொண்டிருந்த காளைமாடு அவரை முட்ட முயற்சித்தது.
பாஜக எம்.பி.ஹேமா மாலினியை முட்ட முயன்ற காளை மாடு pic.twitter.com/EE99KzzPJt
— News18 TamilNadu (@News18TamilNadu) November 5, 2017
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நடைமேடையில் கால்நடைகள் சுற்றித் திரிவதை தடுக்க தவறியதாக ரயில் நிலைய மேலாளர் (ஸ்டேஷன் மாஸ்டர்) கே.எல்.மீனா சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாக ரயில்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications