'லோக்கல்' ஆக முடிவெடுத்த ஹேமா.. மதுராவில் வீடு வாங்குகிறார்!
மதுரா: உ.பி. மாநிலம் மதுராவில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஹேமமாலினி, மதுராவில் ஒரு வீடு வாங்குகிறார்.
அவருக்கு சொந்த ஊர் மதுரா இல்லை என்பதை எதிர்க்கட்சியினர் பிரசாரமாக வைத்து விட்டதால் பேசாமல் வீடு வாங்கி விட முடிவு செய்துள்ளாராம் ஹேமமாலினி.
தேர்தல் முடிந்ததும் ஹேமா மும்பைக்கு ஓடி விடுவார். அவருக்குப் போயா ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று காங்கிரஸார் பிரசாரம் செய்து வருவதால் இந்த முடிவுக்கு வந்துள்ளார் ஹேமா.

இது கிருஷ்ண ஜென்ம பூமி
காங்கிரஸாரின் இந்தப் பிரசாரம் குறித்து ஹேமா கூறுகையில், கிருஷ்ணர் பிறந்த ஜென்மபூமி எனக்கு மிகவும் பிடித்தமான இடம்.

வீடு வாங்க்ப போகிறேன்
எனவே மதுராவில் சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளேன்.

நானும் இனிமேல் லோக்கல்தான்
எனவே நானும் உள்ளூர்காரர்தான். என்னை யாரும் இனிமேல் அன்னியர் என்று கூற முடியாது என்றார் ஹேமா.

அஜீத் சிங் மகனை எதிர்த்து
மதுராவில் ஹேமாவை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தளம் சார்பில் அதன் தலைவர் அஜீத் சிங்கின் மகன் ஜெயா செளத்ரி நிற்கிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications