டெல்லியில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட 11 பேரின் விவரங்கள் இதோ...
டெல்லியில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட 11 பேரின் விவரங்கள் இங்கு வெளியாகியுள்ளன.
Recommended Video

டெல்லி: டெல்லியில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட 11 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி புராரி பகுதியில் இரண்டு அடுக்கு மாடி வீட்டில் 11 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் மளிகைக் கடை மற்றும் பிளைவுட் வியாபாரம் செய்து வந்தனர். இன்று காலை பால் வாங்குவதற்காக இவர்களது கடைக்கு ஒருவர் வந்தார்.

அப்போது வழக்கம் போல் 6 மணிக்கு திறக்கவேண்டிய கடை காலை 7.30 மணியாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அந்த நபர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அவர் அங்கு 11 பேரின் சடலங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளித்தார். விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாம். அவர்களின் பெயர்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
1.நாராயண் (75), (பெண்)
2.அவரது மகன்கள் லலித் (42)
3.பூபி (46)
4.மகள் பிரதீபா (60),
5.மருமகள்கள் சுவிதா (42) (பூபியின் மனைவி)
6.டீனா (38) (லலித்தின் மனைவி )
7.பேத்திகள் பிரியங்கா (30) (பிரதீபாவின் மகள்)
8.நீத்து (24) (பூபியின் மகள்)
9.மீனு (22) (பூபியின் மற்றொரு மகள்)
10.பேரன் திரு (12) (பூபியின் மகன்)
11.மற்றொரு திரு (11) (லலித்தின் மகன்) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications