போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியான தேரா சச்சா ஆதரவாளர்.. வைரலாகும் லைவ் வீடியோ
டெல்லி: பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹிம் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நிலையில், அந்த அமைப்பின் குண்டர்கள் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதிலடி நடத்தினர். இப்படி போலீசார், துணை ராணுவத்தினர் சுட்டதில் 31 குண்டர்கள் பலியாகினர்.
பதற்றம் தொடருவதால் 9 மாவட்டங்களில் இன்றும் கூட 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில், போலீசார் மீது கல்வீச்சு நடத்திய தேரா சச்சா ஆதரவாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி செல்போன் வீடியோவில் ரெக்கார்டு ஆகியுள்ளது.

அது இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. தேரா சச்சா ஆதரவாளர் கல் வீசுவதும், குண்டடி பட்டு கீழே விழுவதும் காட்சிகளாக அதில் உள்ளது.
Here see one being shot dead #StonePelter #DeraSupporter pic.twitter.com/VNXT8yuQJ8
— P. Bhatnagar (@KPracheesh) August 26, 2017
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications