யார் பிரதமர் வேட்பாளர்? சோனியாவுக்கு எதிராக காங். முதல்வர் கலகக் குரல்
சிம்லா: லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள யார் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அதே கட்சியைச் சேர்ந்த ஹிமாச்சல் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை கட்சி தலைவர் சோனியாகாந்தியும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஹிமாச்சலபிரதேச காங்கிரஸ் முதல்வர் வீரபத்ரசிங், கட்சி தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதற்கு போட்டியாக காங்கிரஸ் சார்பிலும் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் பெயரை உடனடியாக அறிவிக்க வேண்டும். அப்படியானால்தான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் சார்பில் தக்க பதிலடி கொடுக்க வாய்ப்பாக அமையும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications