இந்திய மொழிகளில் இந்தி பேசுவோர் டாப்... சமஸ்கிருதம் பேசுவோர் லாஸ்ட்
இந்திய மொழிகளில் இந்தி பேசுவோர் அதிகம்; சமஸ்கிருதம் பேசுவோர் மிகவும் சொற்பம்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இந்திய மொழிகளிலேயே இந்தி தான் அதிகம் பேசப்படுகிறது- வீடியோ
டெல்லி: இந்திய மொழிகளில் இந்தியை 52,83,47,193 பேரும் சமஸ்கிருதத்தை 24,821 பேரும் பேசுகின்றனர் என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள். மைதிலி மொழியை 1,35,83,464 பேரும் சந்தாலி மொழியை 73,68,192 பேரும் பேசுகின்றனர்.





இந்தியாவில் பேசப்படும் மொழிகளும் பேசுவோர் எண்ணிக்கையும்:
| இந்தி | 52,83,47,193 (43.63%) |
| பெங்காலி | 9,72,37, 669 (8.30%) |
| மராத்தி | 8,30,36,680 (7.09%) |
| தெலுங்கு | 8,11,27,740 (6.93%) |
| தமிழ் | 6,90, 26, 881 (5,89%) |
| குஜராத்தி | 5,54,92,554 (4.74%) |
| உருது | 5,07,72,631 (4.34%) |
| கன்னடா | 4,37,06,512 (3.73%) |
| ஒடியா | 3,75,21,324 (3.20%) |
| மலையாளம் | 3,48,38,819 (2.97%) |
| பஞ்சாபி | 3,31,24,726 (2.83%) |
| அஸ்ஸாமி | 1,53,11,351 (1.31%) |
| மைதிலி | 1,35,83,464 (1.16%) |
| சந்தாலி | 73,68,192 (0.65%) |
| காஷ்மீரி | 67,97,587 (0.58%) |
| நேபாளி | 29,26,168 (0.25%) |
| சிந்தி | 27,72,264 (0.24%) |
| டோக்ரி | 25,96,767 (0.22%) |
| கொங்கனி | 22,56,502 (0.19%) |
| மணிப்பூரி | 17,61,079 (0.15%) |
| போடோ | 14,82,929 (0.13%) |
| சமஸ்கிருதம் | 24,821 |
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications