இந்துக்களே கான்களின் படங்களை பார்க்காதீங்க: பாஜக தலைவர் சாத்வி
டேராடூன்: பாலிவுட்டின் 3 கான்களும் காதல் ஜிஹாத்தை ஊக்குவிப்பதால் அவர்களின் படங்களை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் சாத்வி பிராச்சி தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் பாஜக தலைவர் சாத்வி பிராச்சி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,

பாலிவுட்டின் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரின் படங்களில் இருந்து நம் குழந்தைகளுக்கு நல்ல கருத்து எதுவும் கிடைப்பது இல்லை. அவர்கள் காதல் ஜிஹாத்தை ஊக்குவிக்கிறார்கள். அதனால் அவர்களின் படங்களை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும். காதல் ஜிஹாத் என்பது விருப்பப்பட்டு பிற மதத்தவரை திருமணம் செய்வது இல்லை. மாறாக கட்டாயப்படுத்தி ஒருவரை மதம் மாற்றி திருமணம் செய்கிறார்கள். இந்து அமைப்புகள் இதை ஒரு நாளும் சகித்துக் கொள்ளாது என்றார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராகுல் காந்தி அண்மையில் மாயமானதால் அவரின் தாயும், தங்கையும் கவலை அடைந்தனர். அவர் அவர்களின் கவலையை புரிந்து கொண்டு இந்திய பெண்ணை மணக்க வேண்டும் என்றார்.
சாத்வி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவது இது ஒன்றும் முதல் முறை அன்று என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications