ஏடிஎம்-ல் பணம் கிடைக்கவில்லை.. கணவருக்கு பயந்து பெண் தற்கொலை!
ஏடிஎம்-ல் பணம் கிடைக்காத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
ஹவுரா: மேற்கு வங்க மாநிலத்தில் ஏடிஎம்-ல் பணம் கிடைக்காததால் கணவருக்கு பயந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹவுராவின் பெலூர் பகுதியைச் சேர்ந்தவர் மது திவாரி (வயது 27). அவரை ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரிசையில் நிற்குமாறு கணவர் பிரஜேஸ் கூறியுள்ளார்.

அத்துடன் பள்ளியில் இருந்து குழந்தையை கூட்டி வந்த பிறகு உனக்கு பதிலாக நான் வரிசையில் நிற்கிறேன் எனவும் கணவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். பூட்டி இருந்ததாம்.
பணம் இல்லாமல் வீட்டுக்கு போனால் கணவருடன் பிரச்சனை ஏற்படுமே என பயந்து பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம் மது திவாரி.
இச்சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications