ஜனாதிபதி தேர்தலில் ஆளும், எதிர்க்கட்சி கூட்டணிகளின் வாக்குகள் எவ்வளவு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் எவ்வளவு வாக்குகள் உள்ளன என்பதை பார்ப்போம்.

ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறதூ. இதில் எந்தெந்த கூட்டணிக்கு எத்தனை வாக்குகள் என்பது குறித்து விவரங்கள் உள்ளன.

How many votes for both BJP and Congress alliance?

பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அளிக்கவுள்ள வாக்குகள்

 # லோக் சபா   ராஜ்ய சபா மாநில சட்டசபை  மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் 
பாஜக   237,888   49,560   239,923   527,371   48.10%
 மற்ற கட்சிகள்   50,268   20,532  63,107   133,907   12.20%
 மொத்தம்   661,278  60.30%      

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீராகுமாருக்கான வாக்குகள்

 #  லோக் சபா  ராஜ்ய சபா மாநில சட்டசபை   மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் 
காங்    34,692   46,020   93,137  173,849   15.90%
 மற்றவை   60,180   47,436  152,776   260,392   23.80%
 மொத்தம்  434,241  39.70%      
Presidential Election 2017,Puducherry CM Narayanasamy Voting-Oneindia Tamil

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
How many Votes will get both candidates from their alliances.
Please Wait while comments are loading...