பசு நெய் சாப்பிட்டால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லலாம்: ராம்தேவ் அரிய கண்டுபிடிப்பு
டெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல இந்திய வீரர், வீராங்கனைகள் மாட்டிறைச்சி அல்ல பசு நெய் சாப்பிட வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவால் தங்கப் பதக்கம் வெல்ல முடியவில்லை. இந்நிலையில் பாஜக எம்.பி. உதித் ராஜோ, ஜமைக்காவை சேர்ந்த உசேன் போல்ட் ஏழை. அவரை தினமும் இரு வேளை மாட்டிறைச்சி சாப்பிடுமாறு பயிற்சியாளர் அறிவுறுத்தினார். மாட்டிறைச்சி சாப்பிட்டதால் தான் அவரால் ஒலிம்பிக்கில் 9 தங்கப் பதக்கங்கள் வெல்ல முடிந்தது என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

அவரது ட்வீட்டுக்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் அவரை ட்விட்டரில் கிண்டல் செய்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
It should be clear to everyone that power to be a real champion comes from having cow's ghee not by having beef
— Swami Ramdev (@yogrishiramdev) August 29, 2016
ராம்தேவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மாட்டிறைச்சி அல்ல மாறாக பசு நெய் சாப்பிடுவது தான் உண்மையான சாம்பியனுக்கு தெம்பு அளிக்கும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications