போஸ்டர், லோகோ தயாரித்து மத்திய அரசிடமிருந்து ரூ. 50,000 பரிசு வாங்குங்க!
டெல்லி: மத்திய அரசு ஒரு போட்டியை அறிவித்துள்ளது. அதில் வென்றால் ரூ. 50,000 பரிசு கிடைக்கும்.
மத்திய நிதி அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் மக்களுக்கான நிதி சார்ந்த சலுகைகளுக்கான போஸ்டர்கள், லோகோ ஆகியவற்றிற்கான வடிவமைப்புகள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் வடிவமைப்புக்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வடிவமைப்புகளை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 7 ஆகும். இதில் பங்கேற்க விருப்பமுடையவர்கள் http://mygov.nic.in/index என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
"தேர்வானது கமிட்டியின் முடிவைப் பொறுத்து அமையும்" என்று மேலும் அவ்வமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மைகவ் இணையதளமானது அரசு உருவாக்கியுள்ள புதிய தளமாகும். இதை பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications