நம்ம புருஷன்தானே.. முத்தம் தர கிட்டே வந்த மனைவி.. நாக்கை அறுத்து கீழே போட்ட கணவன்!
முத்தம் தர முயன்ற மனைவியின் நாக்கை அறுத்துவிட்டார் கணவன்
அகமதாபாத்: நம்ம புருஷன்தானே.. ஒன்னும் நினைச்சுக்க மாட்டாரு என்று நினைத்து ஆசையாக முத்தம் தர கிட்ட வந்தார் மனைவி. கடுப்பில் இருந்த புருஷனோ, கத்தியை எடுத்து மனைவியின் நாக்கை அறுத்து கீழே போட்டுவிட்டார்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தம்பதி அன்சாரி - தஸ்லீம். அன்சாரிக்கு வேலை வெட்டியே கிடையாது. எங்குமே போகாமல் ஊரை வெட்டியாக சுற்றி வந்துள்ளார். இது தஸ்லீமாவுக்கு ஆத்திரத்தை தந்தது. இதனால் தம்பதிக்குள் தினமும் சண்டையும், தகராறுமாக நடந்து வந்தது.

இந்நிலையில், இருவருக்குள்ளும் வழக்கம்போல சண்டை வந்துள்ளது. வேலைவெட்டிக்கு போகாத கணவனை, தஸ்லிமா சரமாரியாக கேள்வி கேட்டுவிட்டார். இதில் கோபித்து கொண்டு போய் உட்கார்ந்து கொண்டார் கணவர்.
இதை கவனித்த தஸ்லிமா, ரொம்ப திட்டிட்டோமே.. சமாதானப்படுத்தலாமே என்று நினைத்து கணவனுக்கு பக்கத்தில் சென்று முத்தம் தர முயன்றார். ஏற்கனவே செம எரிச்சலில் இருந்த அன்சாரி, மனைவியின் நாக்கை பிடித்து இழுத்து, அருகில் இருந்த கத்தியால் நாக்கை அறுத்துவிட்டார். நாக்கு துண்டாக கீழே போய் விழுந்தது. இதை கொஞ்சமும் எதிர்பாராத தஸ்லிமா, வலியால் கதறி துடித்தார்.
ரத்தம் சொட்ட சொட்ட அலறிய தஸ்லிமா, அப்படியே செல்போனை எடுத்து, தன்னுடைய தங்கைக்கு வீடியோ கால் செய்தார். எதுவும் பேச முடியாமல் ரத்தம் வழிந்து வீடியோவில் நிற்பதை கண்ட அந்த தங்கையும் விரைந்து வந்து, தஸ்லீமாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
இப்போது தஸ்லிமாவுக்கு துண்டிக்கப்பட்ட நாக்கு இணைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து அன்சாரியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டதுக்கு, நாக்கையே புடுங்கி எறிந்த கணவனின் செயலால் அகமதாபாத் அலறி கிடக்கிறது!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications