முன்னாள் காதலியின் நெருக்கமான வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட காதலர்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் காதலர் ஒருவர் தனது முன்னாள் காதலியுடன் இருந்த நெருக்கமான வீடியோ ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு அவரது காதலிக்கு வேறு நபருடன் திருமணம் அடைந்த நிலையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள ஹனம்கோன்டா பகுதியைச் சேர்ந்தவர் அந்த இளம் பெண்(23). கடந்த 2012- 2014 ஆண்டுகளில் இவர் அமீர்பெத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மல்டிமீடியா படித்து வந்தார். அவருடன் குர்நுல் பகுதியைச் அனில் என்பவர் படித்து வந்தார். அப்போது அனில் மற்றும் அந்த பெண் இருவரிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அனில் மற்றும் அந்த பெண் ஆகியோர் தனிமையாக உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணுக்கு தெரியாமல் அனில் அதை வீடியோவும் எடுத்து வைத்திருக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு அந்த பெண்ணிற்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனிடையே, அனில் தான் வைத்திருந்த அந்த உல்லாச வீடியோவைக் கொண்டு, அந்த பெண்ணை பிளாக் மெயில் செய்து வந்துள்ளார். மேலும், அந்த வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த விஷயமானது அந்த பெண்ணுக்கு அவரது நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது. பின்னர், அந்த பெண்ணின் கணவருக்கு இந்த விஷயம் தெரியவரவே, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யூடியூபில் வீடியோ பதிவேற்றம் செய்த அந்த நபரின் மீது ஐடி சட்டத்தன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications