நானும் மனிதன் தான்... தவறுகள் செய்திருப்பதை ஒத்துக் கொள்கிறேன்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் உட்பூசலை சரி செய்ய அக்கட்சியில் நிறைய மாற்றங்கள் செய்யப் பட உள்ளதாக அறிவித்துள்ள அக்கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், சாதாரண மனிதனான தானும் நிறைய தவறுகள் செய்திருப்பதாகக் கூறியுள்ளார்.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறைந்த காலத்திலேயே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு மக்களிடையே செல்வாக்கைப் பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், அதற்குப் பிந்தைய அக்கட்சியின் நடவடிக்கைகள் சொல்லிக் கொள்ளும் விதத்தில் இல்லை. இதனால் மக்களுக்கு அக்கட்சி மீது அதிருப்தி உண்டானது.

இதனை வெளிக்காட்டும் விதமாக அமைந்திருந்தது சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல். அதுபோக, கெஜ்ரிவால் சென்ற இடங்களிலெல்லாம் பிரச்சினை அவரைப் பின் தொடர்ந்தது. பல இடங்களில் அவர் தாக்கவும் பட்டார்.
இதற்கிடையே அவரது கட்சிக்குள்ளும் உட்கட்சிப் பூசல் உண்டானது. பல முக்கியத் தலைவர்கள் அதிரடியாக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்கள்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூன்று நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் யோகேந்திர யாதவ் மற்றும் சாஷியா இல்மியின் ராஜினாமாவை நிராகரிப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால். அப்போது அவர் கூறியதாவது :-
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications