வைகோ கூட்டணி குறித்துப் பேசினாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது- இல.கணேசன்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதிமுக பொதுச் செயலாள ர்வைகோ சென்ற வாரம் டெல்லிக்கு வந்து ராஜ்நாத் சிங்கை சந்தித்து 4 மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக சொன்னார். அவர் தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் சொல்லி வருவது மோடி பிரதமராக வேண்டும் என்பதே.
எனவே, வைகோவின் சந்திப்பு நியாயமான ஒரு ஊகத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது. ஆனால் கூட்டணிக்காக பேசினார்களா என்பதை அதிகாரபூர்வமாக என்னால் உறுதிப்படுத்த முடியாது. காந்திய மக்கள் இயக்கத் தலைவர், தமிழருவி மணியன் போன்றவர்கள் எடுத்து வரும் முயற்சிகள், தனிப்பட்ட முயற்சிகள். அவரது முயற்சிகளுக்கும், பா.ஜ.கவுக்கும் சம்பந்தம் இல்லை என்றார் கணேசன்.
More From
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications