பிரதமர் மோடிக்கு இந்த ஆண்டும் குண்டு துளைக்காத மேடை இல்லை!
டெல்லி: நாட்டின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த ஆண்டும் குண்டு துளைக்காத மேடையைத் தவிர்த்துவிட்டு திறந்த வெளியிலேயே பேசினார் மோடி.
இந்தியாவின் 69வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை நிகழ்த்துவது வழக்கம்.
அந்த வழக்கப்படி, இன்று டெல்லி செங்கோட்டையில் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடி, பின்னர் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.
பின்னர் செங்கோட்டையின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்ட மேடையில் நின்றபடி உரை நிகழ்த்தினார். வழக்கமாக இங்கு குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டே இந்த வழக்கத்தை கைவிட வைத்தார் மோடி. இந்த முறை தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தும், அப்படி எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. திறந்த வெளி மேடையில் நின்றபடி பேசினார் மோடி.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications