அப்துல் கலாம் வழியில் நடப்பேன்.. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உறுதி
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் வழியில் நடப்பதில் பெருமைகொள்வதாக 14வது குடியரசு தலைவராக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு உரையாற்றிய ராம்நாத் கோவிந்த் கூறியதாவது:
நாட்டின் குடியரசு தலைவராக பொறுப்பேற்பதில் பெருமை கொள்கிறேன். ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம், பிரணாப் முகர்ஜி வழியில் எனது பணி தொடரும். இவர்கள் நடந்து வந்த பாதையில் நானும் நடப்பது பெரிய பெருமை.

குடியரசு தலைவராக எனது பணியை திறம்பட மேற்கொள்வேன். மிகுந்த பணிவோடு இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். நான் ஒரு சாமானிய குடும்பத்தில் இருந்து வந்தேன். எனது பயணம் மிக நீண்டது. என்னை குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் சில கருத்துக்களை ஏற்கலாம், சிலவற்றை மறுக்கலாம். ஆனால் பிறருடைய கருத்துக்களை கேட்க வேண்டும். இதுதான் ஜனநாயகத்திலுள்ள அழகியல். நாம் 21ம் நூற்றாண்டின் பாதியில் உள்ளோம். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை, கலாசாரம் ஆகியவற்றை நினைத்து பெருமை கொள்கிறேன். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications