ம.பி.யில் ஹெர்குலஸ் சி-130 ஜே விமானம் விபத்துக்குள்ளானது- 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குவாலியர்: நாட்டின் விமானப் படையின் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேரும் பலியானதாக தெரிகிறது.
இந்திய விமானப் படைக்காக பிரம்மாண்டமான ஹெர்குலஸ் சி-130 ஜே விமானம் அண்மையில் வாங்கப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் தெளலட் பெக் ஓடி பகுதியில் சீனா ஊடுருவலை மேற்கொண்ட போது இந்த விமானம் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.

அதன் பின்னர் 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணியிலும் இந்த விமானம் ஈடுபட்டது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் அருகே சி-130 ஜே ஹெர்குலஸ் விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக விமானப் படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications